திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம் அனக்காவூர் ஒன்றியத்தில் உள்ள வீரம்பாக்கம் புதூர் மலை அடிவாரத்தில் கல்குவாரி அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.